கிணற்றில் தவறி விழுந்த யானை குட்டி மீட்பு Jan 29, 2020 1694 ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா வனப்பகுதியில் இருந்து பான்டோலி என்ற கிராமத்தில் தண்ணீர் தேடி வந்த குட்டியானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. நள்ளிரவில் யானையின் அழுகுரலைக் கேட்ட கிராமவாசிக...